On sale3D Maha Lakshmi Statue
Save 11%₹1,850.00₹1,650.00
Quantity
1
Description
மகாலட்சுமி அம்மன் சிலை 🪷🙏
செல்வம், வளம் மற்றும் மங்களத்தின் அடையாளமாக விளங்கும் மகாலட்சுமி அம்மனின் அழகிய திருவுருவச் சிலை. வீட்டின் பூஜை அறை, அலுவலகம் மற்றும் ஆன்மிக இடங்களில் வைத்து வழிபட ஏற்றது.
✨ உயர்தர Resin Material
✨ நுணுக்கமான அழகிய வேலைப்பாடுகள்
✨ கண்கவர் வண்ண அலங்காரம்
✨ இலகுவான எடை மற்றும் நீடித்த தன்மை
✨ தண்ணீர் கொண்டு மெதுவாக கழுவி சுத்தம் செய்யலாம்
✨ அபிஷேகம் செய்து வழிபடலாம்
Product details
| Category | Resin Material God Idols |
|---|---|
| Availability | Available |








