On saleThiruchendur Murugar Statue
Save 7%₹1,399.00₹1,299.00
Quantity
1
Description
திருச்செந்தூர் முருகர் 🛕🙏
திருச்செந்தூர் முருகப்பெருமானின் அழகிய திருவுருவத்தை பிரதிபலிக்கும் சிறப்பு சிலை. வீட்டின் பூஜை அறை, அலுவலகம் மற்றும் ஆன்மிக இடங்களில் வைத்து வழிபட ஏற்றது.
✨ உயர்தர Resin Material
✨ அழகான நுணுக்கமான வேலைப்பாடுகள்
✨ கண்கவர் வண்ண அலங்காரம்
✨ இலகுவான எடை மற்றும் நீடித்த தன்மை
✨ தண்ணீர் கொண்டு மெதுவாக கழுவி சுத்தம் செய்யலாம்
✨ அபிஷேகம் செய்து வழிபடலாம் 🙏
“வேலுண்டு வினையில்லை… மயிலுண்டு பயமில்லை… முருகன் அருள் என்றும் துணை!” 🦚🙏
Product details
| Category | Resin Material God Idols |
|---|---|
| Availability | Available |








